உணவிற்கு வழியில்லாமல் தவித்த 100 குடும்பங்களை தத்தெடுத்த காவல் துறையினர்…

Admin

மதுரை : காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா.ப அவர்களின் வழிகாட்டுதலின்படி உணவிற்கு வழியில்லாமல் ஆதரவற்று தவித்து வந்த 100 குடும்பங்களை அண்ணாநகர் காவல் சரகத்தில் உள்ள E1 புதூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. திலகவதி அவர்களின் முழு முயற்சியில் அனைத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து தத்தெடுத்துள்ளனர். அந்த 100 குடும்பங்களுக்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நேற்று 13.04.2020- ம் தேதி காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லி கிரேஸ் அவர்கள் வழங்கினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு நவீன முக பாதுகாப்புக் கவசங்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் வழங்கினார்

150 சென்னை  : கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு, சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் தடுப்புகள் ஏற்படுத்தி வாகன சோதனை […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452