ஈரோடு மாவட்ட காவல்துறை செய்திகள்

1513 Views

காஜ புயல் மீட்பு பணிகளுக்காக ஈரோட்டில் இருந்து 144 காவலர்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு: காஜ புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன் உத்தரவின் பேரில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு ஈரோட்டில் ...
மேலும் படிக்க

ஈரோடில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம்¸ பெருந்துறை அருகே உள்ள மூணுவள்ளக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஊருக்கு செல்வதற்காக பெருந்துறை பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ...
மேலும் படிக்க

ஈரோடு மாவட்ட SP அறிவிப்பால் காவல்துறையினர் மகிழ்ச்சி

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பிறந்தநாள் மற்றும் திருமணநாளில் விடுமுறை அளிக்க காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேஷ் உத்தரவு பிறப்பித்து உள்ளார். விடுமுறையே இல்லாத அரசு பணி ...
மேலும் படிக்க

கள்ளநோட்டு மாற்ற முயன்ற 4 பேர் கைது சுமார் ரூ 54¸000 பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம்¸ அந்தியூர் அருகே 23.10.2018-ம் தேதியன்று கால்நடை சந்தையில் கள்ளநோட் டை மாற்றுவதாக அந்தியூர் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் ...
மேலும் படிக்க

காவல்துறை மற்றும் பொது மக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டு போட்டி

ஈரோடு : ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்தி கணேசன் இ.கா.ப அவர்களின் உத்திரவின் பேரில் பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சார்லஸ் அவர்களின் தலைமையில்¸ ...
மேலும் படிக்க

ஈரோடு SP தலைமையில் உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்

ஈரோடு: பணியின் போது உயிரிழந்த காவலர்கள் மற்றும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு, ஈரோடு காவல்துறையினர் சார்பில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற ...
மேலும் படிக்க

பெருந்துறையில் கஞ்சா விற்பனை 3 வடமாநில வாலிபர்கள் கைது

ஈரோடு: பெருந்துறை அருகே சென்னிமலை ரோட்டில் உள்ள பணிக்கம்பாளையம் பகுதியில் ஒருவர் கஞ்சா விற்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து காவல் உதவி-ஆய்வாளர் மணிவண்ணன் ...
மேலும் படிக்க

ஈரோட்டில் கள்ளநோட்டு புழக்கத்தில் விட முயற்சி 3 பேர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த பங்களாப்புதூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று முன்தினம் 3 பேர் சாப்பிட சென்றனர். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் ஓட்டல் ஊழியர் ...
மேலும் படிக்க

வீடுகளில் கொள்ளையடித்த கணவன் மனைவியை துரத்தி பிடித்த காவல்துறையினர்

ஈரோடு: சிவகிரி இளங்கோ வீதியை சேர்ந்தவர் பெரியசாமி (45). இவருடைய மனைவி பார்வதி (40). இவர்களுக்கு பூபதி (23), சிவா (19) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் ...
மேலும் படிக்க

கள்ளக்காதலனிடம் இருந்து பிரித்ததால் குடும்பத்தினருடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

ஈரோடு: ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் செல்வகுமார் (25). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி (22). இவர்களுக்கு சுதர்சன் ...
மேலும் படிக்க
செய்தியை பகிர்ந்து கொள்ள:

இன்றைய செய்திகள்

error: Content is protected !!