இலவசமாக முகக்கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்.

Admin

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கலைய முத்தூரில் பாதுகாப்பு பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.சுப்புராஜ் அவர்கள் தன்னிடம் உள்ள முகக்கவசங்களை அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.  

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதுரை SP ஆய்வு

115 மதுரை : மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் 144 ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் சரியாக கடை பிடிக்கிறார்களா? என மதுரை மாவட்ட […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452