மதுரை : மதுரை தெற்குவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான முத்து கருப்புபிள்ளை தெருவில் வசிக்கும் ரவி&ஜோதி குடும்பத்தார் உறவினர் இறுதி சடங்கிற்கு உரிய முறையில் அனுமதி பெற்றும், மேற்படியாரின் வறுமையின் காரணமாக செய்வது அறியாமல் தவித்து வந்தனர். அதனை அறிந்த மதுரை மாநகர் பி5 தெற்குவாசல் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சங்கர் தனது சொந்தசெலவில், மதுரையிலிருந்து ஏழுமலை கிராமத்திற்கு சொந்த காரில் அனுப்பி வைத்தார். பொதுமக்களின் அன்பை பெற்ற மதுரை மாநகர் பி5 தெற்குவாசல் சார்பு ஆய்வாளர் திரு. சங்கர் அவர்களுக்கு நமது போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர் திரு.ஹரிஹரன் மற்றும் FOP திரு. நீலமுகிலன் ஆகியோர் நேரில் சந்தித்து பாராட்டுக்களை தெரிவித்தனர்.
2 thoughts on “இறுதி சடங்கு நடத்த உதவி செய்த மதுரை தெற்குவாசல் சார்பு ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு”
Leave a Reply Cancel reply
FOP மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் சார்பாக கபசுர குடிநீர் விநியோகம்
Wed Apr 29 , 2020
869 மதுரை: மதுரை தெற்கு வாசல் பகுதியில் பகுதியில் தெற்குவாசல்காவல் நிலைய FOPக்கள் மற்றும்போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்கள் சார்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை […]

Congrats my college mate Sankar…
வாழ்த்துக்கள் அப்பா 🚔👮♀️🚓🚔👏