இராமநாதபுரத்தில் குற்றம் புரிந்த இருவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் காரேந்தல் கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி பணத்தை பறித்த சௌந்தரராஜன் @ அஜிஸ்பாய் என்பவரை பஜார் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.ஜோதி முருகன் அவர்கள் u/s 294(b), 323, 387, 506(ii)IPC & TNHW Act -ன் கீழ் கைது செய்தார்.

POCSO Act-ன் கீழ் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் பகுதியில், 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த முனீஸ்வரன் என்பவரை இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி.ஞான அருள் ராஜமணி அவர்கள் POCSO Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

என் கை, காலை கட்டிப்போட்டு.. பெட்ரோல் ஊத்தி எரிச்சிட்டாங்க.. பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த சிறுமி மரணம்

"நான் தனியா வீட்டில் இருந்தேன்.. அவங்க 2 பேரும் வந்து என் கை, காலை கட்டிப்போட்டுட்டு தீ வெச்சு கொளுத்திட்டாங்க" என்று சிறுமி வாக்குமூலம் இறந்துள்ளது தமிழகத்தையே அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452