இராமநாதபுரத்தில் ஆயுதம் வைத்து இருந்தவர் கைது

Admin

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வழிவிட்டான் அய்யனார் கோவில் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு வாளை சட்டத்திற்குப் புறம்பாக எடுத்து வந்த விநாயக மூர்த்தி என்பவரை SI திரு.முருகனாதன் அவர்கள் Indian Arms Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.  

 இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை மங்கலக்குடி சுடுகாடு அருகே சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சீட்டு விளையாடிய 04 பேரை SI திரு.சுதர்சன் அவர்கள் TNG Act-ன் கீழ் கைது செய்தார்.

 

நமது குடியுரிமை நிருபர்

ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கோயம்பேடு மார்க்கெட்டில் ஏ.கே.விஸ்வநாதன் திடீர் ஆய்வு

224 சென்னை : சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று சென்னை ,கோயம்பேடு மார்க்கெட்டுக்கு அதிகாரிகளுடன் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452