இரண்டாம் நிலைக்காவலர் அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்ய இணையதளம் அறிவிப்பு

Admin

இரண்டாம் நிலைக்காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்காக 2020 இல் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.

அதில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் ஆகியவரை ஜூலை 26ம் முதல் 20 மையங்களில் நடத்தப்படவுள்ளது. அதற்கான அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org என்ற இணையத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


www.tnusrbonline.org

 


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக விழிப்புணர்வு

891 விருதுநகர்: மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் நடக்கும் திருட்டு சம்பந்தமாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!