ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்கள்

Admin

திருப்பூர் : தனது ஒருநாள் ஊதியத்தை கொரானா தடுப்பு நிவாரணநிதிக்கு வழங்கிய போலீஸ் நியூஸ் பிளஸ் வாசகரும், திருப்பூர் மாநகர 3ம் அணி ஆயுதப்படை காவலர் திரு. கருப்பசாமி அவர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      

T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

154 சென்னை : சென்னையில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு வீடு தேடிச் சென்று உணவு வழங்கும் பணியை மதுரவாயல் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452