திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஆம்பாத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காத்திராமல் பகுதிகளில் இன்று காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சின்னப்பன் அவர்கள் தலைமையில் யிலான காவலர்கள் மற்றும் நமது இந்திய ராணுவ காவல்துறை வீரர்களின் துணையோடு 144 ஊரடங்கு மற்றும் கொரணா விழிப்புணர்வுக்காக தடையை மீறி நடமாடும் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்தார்.மேலும் சரியான ஆவணங்கள் மற்றும் முககவசம்,தலைகவசம் பயன்படுத்தாத வாகன ஓட்டிகளின் வாகங்களை பறிமுதல் செய்யபட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா