ஆன்லைன் ரம்மி – விஷம் குடித்த ஏட்டு

Admin
நெல்லை மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ரவி செல்வன் (வயது 40) நேற்று (ஜூன் 8) மாலை பழச்சாறில் விஷம் கலந்து குடித்து மயங்கியுள்ளார்.  உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.  காவல்துறை விசாரணையில், லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால், அவர் இம்முடிவை எடுத்ததாகத் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காணாமல் போன செல்போன், பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

861 திருநெல்வேலி : திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் சைபர் கிரைம் காவல் நிலையம் செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.சந்தோஷ் குமார் இ.கா.ப. […]
Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452