விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரியும் திரு. பாலமுருகன் அவர்கள் மற்றும் காவல் நிலையத்தில் பணிபுரியும் அனைவரும் இணைந்து. ஆதரவற்ற நபர்களுக்கு காவல் நிலையத்தின் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைத்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். இதனைக் கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் காவல் ஆய்வாளரை வெகுவாக பாராட்டினர்.
ஆதரவற்ற நபர்களுக்கு சமூக இடைவெளியில் அமர வைத்து அன்னதானம் வழங்கிய காவல் ஆய்வாளர்
