ஆட்டோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெல்லை போலீசார்

Admin

திருநெல்வேலி : கொரோனா வைரஸ் பரவும் சூழலில் மக்கள் சாலைகளுக்கு வர வேண்டாம் என நெல்லை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பாளையங்கோட்டை அரிமா சங்கம் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்பணர்வு வாசகங்கள் அடங்கிய ஆட்டோவை, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து துணை ஆணையாளர் திரு. சரவணன் அவர்கள் துவக்கி வைத்தார்க ள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரவ சுத்திகரிப்பான் தயாரிக்கும் இயந்திரத்தின் பயன்பாட்டை சென்னை  காவல் ஆணையாளர்  துவக்கி வைத்தார்

82 சென்னை : சென்னை பெருநகரக காவல் ஆணையாளர் அவர்கள், சென்னை பெருநகரில் பணிபுரியும் காவல் ஆளிநர்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452