ஆடு திருடிய நபர் சிறையில் அடைப்பு

Prakash

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன் தோட்டம் அருகே ஆடு திருடிய மோகன் என்பவரை ஊத்துக்குளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.பாரதிராஜா அவர்கள் கைது செய்து அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கொரோனா நோய்த் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள விழிப்புணர்வு

282 திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்கோட்டம் சேயூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அவர்கள் கைகாட்டி பகுதியில் உள்ள பொது மக்களிடம் முக கவசம் அணிவது […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452