ஆடியோ பதிவு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்

Admin

கடலூர் : கடலூர் மாவட்டம் ஊர்காவல்படை திரு. சிவக்குமார் என்பவர் பண்ருட்டி பகுதியில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தானே ஆடியோ பதிவு செய்து, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் . இவரின் இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

 

விழுப்புரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

 

 

 

 

திரு.சதீஸ் குமார்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வடமாநில தொழிலாளர்களுக்கிடையே வாக்குவாதம், கொலையில் முடிந்தது

192 கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் கடாடாம்புலியூரில் உள்ள விஸித்திர இம்பெக்ஸ் முந்திரி தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இங்கே பணி புரியும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452