ஆக்சிஜன் ஆலையில் டி.ஐ.ஜி. ஆய்வு

Prakash

திருச்சி:  திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் ஆனி விஜயா புதுக்குடி ஆக்சிசன் ஆலை மற்றும் பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் தமிழக அரசின் ஊரடங்கு விதிமுறைகள் அமல்படுத்தல், கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு சென்று இன்று ஆய்வு செய்தார்.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் முன்களப் பணியாளர்களிடம் உரையாடி அவர்களிடம் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகள் பின்பற்றவும், தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கவும் வழிமுறைகள் வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஆன்லைன் பதிவு குறித்து போலீஸார் வாகன சோதனை

308 தேனி: தேனி மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு முறை தொடங்கி உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வது, காவல் நிலைய எல்லைகளை விட்டு வேறு ஊர்களுக்கு செல்லும்போது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!