அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்

Prakash

வேலூர்:  கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைஸர் களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர்  திரு.கோட்டீஸ்வரன் உத்தரவின்பேரில் கண்ணமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர்  திரு.சாலமன் ராஜா தலைமையில் காவல் உதவி ஆய்வாளர்  திரு.விஜயகுமார் முன்னிலையில் மதுபான கடை சேல்ஸ்மேன் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அண்ணன் இறந்த நிலையில், வரதட்சணைக்காக அண்ணியிடம் காதல் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த தம்பி:

278 மதுரை: மதுரை காளவாசல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா., கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வந்த இவரது மகள் மாளவிகாவுக்கும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகவிற்குட்பட்ட செக்காணூரணி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!