அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு காவலர்கள் இரத்ததானம்

Admin

மதுரை : எஸ்.எஸ் காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.அருணாச்சலம் அவர்களின் முயற்சியில் எஸ்.எஸ் காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் 7 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு இரத்ததானம் வழங்கினர். காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் அனைவரையும் பாராட்டினார்.

மதுரையிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

ஓவியங்கள் மூலம் காவல் உதவி ஆணையர் கொரோனா விழிப்புணர்வு

118 மதுரை : அண்ணாநகர் சட்டம் மற்றும் ஒழுங்கு சரக காவல் உதவி ஆணையர் திருமதி லில்லி கிரேஸ் அவர்கள் மற்றும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் திரு. […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452