கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.10,000 வழங்கிய அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய தலைமைக் காவலர்

Admin

சென்னை : சென்னை பெருநகர காவல், T-2 அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் எம்.அன்பழகன், த.கா.36120 என்பவர் தனது மகன் தர்ஷித் அபினவ் என்பவரின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (25.04.2020) சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்களிடம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கொரோனா நிவாரண நிதிக்காக, ரூ.10,000/- வழங்கினார். உடன் தலைமைக் காவலரின் மனைவி திருமதி.ரம்யா மற்றும் 1 வயது மகன் தர்ஷித் அபினவ் உள்ளனர்.

 

சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்களின் அச்சத்தை போக்க போலீசார் அணிவகுப்பு

138 கடலூர் : கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் பண்ருட்டி காவல்நிலையம் திருவதிகையில் இரட்டை கொலை சம்பந்தமாக பொதுமக்களின் அச்சத்தை போக்க பண்ருட்டி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452