காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர்

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு ஓம் பிரகாஷ் மீனா இ.கா.ப அவர்கள், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல்துறையினர் நலன் கருதி, கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார், இந்நிலையில் இன்று 22.04.2020 சித்த மருத்துவ கல்லூரி சார்பாக சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் திருமதி.விக்டோரியா M.D, திரு.சுபாஷ் சந்திரன் ஆகியோர் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர் நலன் கருதி உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மாவட்ட காவல் அலுவலகத்தில் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள், இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அமைச்சுப் பணியாளர் மற்றும் காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார் .

 

நெல்லையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

T. சுதன்
தேசிய பொது செயலாளர்
சமூக சேவகர்கள் பிரிவு
திருநெல்வேலி

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாகன சோதனையில் வாகன திருடர்கள் கைது

170 இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் வந்த பாம்பனை சேர்ந்த […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452