அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருந்தவர் கைது

Prakash

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து அவர் வைத்திருந்த பையை சோதனை நடத்தினர். அனுமதியின்றி வெடி மருந்துகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையில் அவர் ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராஜசேகர் 25. என்பது தெரியவந்தது. அவரை கைது செய்து  வெடி மருந்துகளை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சாரயத்தை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

283 நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் போலீசார்  தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ஒருவர் மறைவான பகுதியில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452