அதிவிரைவுப் படையினர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்தனர்.

Admin

மதுரை : காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.கார்த்திக் IPS., அவர்களின் அதிவிரைவுப் படையினர் மதுரை மாநகரில் சாலையோரம் உணவின்றி சிரமப்பட்ட ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தனர். காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அதிவிரைவுப் படையினரை பாராட்டினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

      
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

முக கவசம் மற்றும் கையுறை வழங்கிய ஊர்க்காவல் படை

188 தர்மபுரி: தர்மபுரி மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி திரு.J.A. தண்டபாணி அவர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவல் உதவி ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452