அண்ணன் கொலை, தம்பி கைது!

admin1

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம்,  வள்ளியூர் அருகே வடக்கு ஆச்சியூரை சேர்ந்த சகோதரர்கள் நம்பிராஜன் (52), ஆறுமுக வேல் (40),  நிலம், சொத்து தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல், இருந்து வந்தது. நேற்று காலை 10:00 மணியளவில்,  தோட்டத்தில்,  இருந்த போது ஏற்பட்ட தகராறில்,  ஒருவரையொருவர் அரிவாள், மண்வெட்டியால் தாக்கிக்கொண்டனர். இதில் நம்பிராஜன் இறந்தார். ஆறுமுகவேலுவிற்கு காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். வள்ளியூர்காவல் துறையினர்,  அவரை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

திருமணிமுத்தாற்றில், ஆண் சடலம்!

571 நாமக்கல் : எலச்சிபாளையம் அருகே உள்ள கரட்டுப்பாளையம் திருமணிமுத்தாற்றில்,  நேற்று (50), வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452