மதுரை காவல்துறை

காவலர் பதக்கங்கள்

கிரைம் செய்திகள்

கோவை கிரைம் செய்திகள்

நகை திருடியவர் கைது கோவை மாவட்டம் ஆறுமுககவுண்டனூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சிலை வடிவமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் தொழில் நிமித்தமாக கடந்த 30. 9 .2019 ஆம் தேதி திருச்சிக்கு சென்றுள்ளார். அன்று இரவு அவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளார். இது சம்பந்தமாக பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் திரு.சுகவனம், உதவி […]

பாராட்டு பெற்ற காவலர்கள்

தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

Admin

சென்னை: தேசிய அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற கண்ணகி நகர் சிறார் மன்ற (Police Boys & Girls Club) மாணவ, மாணவிகளுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 10.12.2019 நேற்று மாலை கண்ணகி நகர் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு, உத்திரப்பிரதேசம் மாநிலம், லக்னோவில் நடந்த தேசிய […]

வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளருக்கு பாராட்டி வெகுமதி

Admin

சென்னை : எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கையால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த பெண் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் வாகன ஓட்டுநரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . R-10 எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலைய சுற்றுக்காவல் பொறுப்பாளர்/ உதவி ஆய்வாளர் திருமதி.L.பூவரசி மற்றும் காவல் வாகன ஓட்டுநர்/ முதல்நிலைக் காவலர் S.அகஸ்டின் (மு.நி.கா.31197) ஆகியோர் கடந்த 10.12.2019 அன்று […]

கடத்தல் காரை விரட்டி சென்று பிடித்த தனிப்படையினரை, காவல் ஆணையர் பாராட்டு

Admin

சென்னை: வடபழனி பகுதியில் காரை கடத்திச்சென்ற ஓட்டுநரை கைது செய்து , காரை பறிமுதல் செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை, இராயப்பேட்டையைச் சேர்ந்த வாசுதேவன், வ/63, (Hot Chips உரிமையாளர்) என்பவர் வசித்து வருகிறார். வாசுதேவன் நேற்று முன்தினம் (11.12.2019) இரவு 9.30 மணியளவில் தன்னிடம் புதியதாக கார் ஓட்டுனர் வேலைக்கு சேர்ந்த கார்த்திக் (27), என்பவருடன் TN-06-U-4933 Hyundai I20 காரில் […]

தன்னார்வலராக போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பெண்மணி, காவல் ஆணையாளர் பாராட்டி வெகுமதி

Admin

சென்னை: தரமணி பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக்க நேரங்களில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி போக்குவரத்து காவல் துறைக்கு உதவி செய்து வரும் பெண்மணியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகர், காமராஜர் தெருவில் வசித்து வரும் திருமதி.சகுர்பானு, வ/45, க/பெ.அப்துல்ரகீம் என்பவர் வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வார்டு உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த […]

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி SP தலைமை

Admin

தூத்துக்குடி : தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இன்று(09.12.2019) மாலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பு சாலை பாதுகாப்பு, புதிய மோட்டார் வாகனச்சட்டம், சாலை விதிகளை மதித்து நடத்தல், தலைக்கவசம் அணிவது மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் […]

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் தலைமையில் மாணவியர்களுக்கு காவலன் SOS செயலி குறித்து குறும்படத்துடன் விழிப்புணர்வு.

Admin

சென்னை:  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் இன்று (09.12.2019) பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காவலன் SOS செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காவல் ஆணையாளர் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், காவலன் SOS செயலி பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டது எனவும், ஆபத்து நேரங்களில் இச்செயலி மூலம் காவல்துறையை அழைத்து மிக விரையில் காவல்துறையின் உதவியை பெறலாம் எனவும் தெரிவித்தார். முன்னதாக காவலன் SOS செயலியின் […]

கத்தியுடன் சுற்றிய குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்

Admin

சென்னை : ராயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் கத்தியுடன் சுற்றிய மூன்று குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார் . கடந்த 24.11.2019 அன்று இரவு சுமார் 9.30 மணியளவில் N-1 இராயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிரேஸ் கார்டன் பகுதியில் 3 நபர்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் […]

தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin

தேனி : கூடலூர் வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் வைரமுத்து(29) என்பவர் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய் சரன் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திரு.முத்துமணி அவர்கள் தலைமையில் SI.திரு.திவான்மைதீன், SSI திரு.ராமச்சந்திரன், HC திரு.திருப்பதி (தனிப்பிரிவு), HC திரு.முருகன், Gr-lதிரு.செல்லமணி (தனிப்பிரிவு), PC திரு.சித்தரேஷன் (தனிப்பிரிவு), PC திரு.தர்மராஜ் ஆகியோரின் முயற்சியால் மாவட்ட ஆட்சியர் திருமதி.மரியம் பல்லவி […]

மதுரையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு

Admin

மதுரை: மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் உத்தரவுப்படி இன்று (12.12.19) அனைத்து மகளிர் தல்லாகுளம் காவல்நிலைய ஆய்வாளர் திருமதி.புவனேஸ்வரி அவர்கள் மதுரை சொக்கிகுளம், ஜமால் தெருவில் அமைந்துள்ள தமிழ்நாடு சாந்தோம் கல்வி மற்றும் அறக்கட்டளையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலைகள் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்துதல்களிலிருந்து எவ்வாறு அவர்களை தற்காத்துக்கொள்வது என்பது பற்றியும் மற்றும் தமிழ்நாடு […]

பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

Admin

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம். இகாப அவர்கள் தலமையில் பெண்கள் மற்றும் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு SOS என்ற காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 800க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மத்தியில் பேசிய நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முதியோர்களுக்கான அவசர உதவிக்கு காவலன் செயலி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் மேலும் […]

error: Content is protected !!
Bitnami